.திருமதி கைலாசபதி மகேஸ்வரி, யாழ். அளவெட்டி வடக்கு பெற்றாவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி, ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கைலாசபதி அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி கைலாசபதி மகேஸ்வரி, அவர்கள் கணேசரட்ணம்(கனடா), கருணாகரன்(டென்மார்க்), கெங்காதரன்(நோர்வே), மனோகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற மனோராணி(நோர்வே), மனோரதி(கனடா), கலைச்செல்வன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, ரத்தினம், ஏரம்பு, சரஸ்வதி(பவளம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாநிதி(கனடா), மகேஸ்வரி(டென்மார்க்), சசிகலா(நோர்வே), ஜெயகலா(சுவிஸ்), பத்மகரன்(கனடா), ஸ்ரீபிரியா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரண்யா(கனடா), பிரசா(கனடா), கலீபன்(டென்மார்க்), துவாரகன்(டென்மார்க்), பானுகன்(டென்மார்க்), சுருதி(நோர்வே), சதுர்ஷா(சுவிஸ்), ஆதிகா(கனடா), அகரா(கனடா), கைலேஸ்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நியா(கனடா), யாதவ்(கனடா), யாஸ்வின்(கனடா), விஸ்வா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
கணேசரட்ணம் – மகன் | |
+16472028283 | |
கருணாகரன் – மகன் | |
+4561615028 | |
கெங்காதரன் – மகன் | |
+4745806036 | |
மனோகரன் – மகன் | |
+41788982796 | |
மனோரதி – மகள் | |
+16476805323 | |
கலைச்செல்வன் – மகன் | |
+4796824948 |