யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Steinfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட கார்மெலின் இம்மானுவல் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பாவிலுப்பிள்ளை வலத்திசார் மேரி இமெல்டா(சாந்தா) தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,அந்தோனிப்பிள்ளை இம்மானுவல் அவர்களின் அன்பு மனைவியும்,பேர்சியா(பபிதா), இசபெல்லா(அனித்தா), கலோடில்டா(கிரித்தா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஸ்ரெபான், கரோலின் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி | |
Tuesday, 20 Jun 2023 8:00 AM – 9:30 AM | St. Johannes Nepomuk Friedhof 4, 48565 Steinfurt, Germany |
நல்லடக்கம் | |
Tuesday, 20 Jun 2023 10:30 AM | St. Johannes Nepomuk Friedhof 4, 48565 Steinfurt, Germany |
தொடர்புகளுக்கு
ஜெயம் – மைத்துனர் | |
+4915233642234 | |
ஸ்ரெபான் – மகன் | |
+491623205842 |