
யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை களுபோவிலயை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை கருனாகரன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை விஸ்வலிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கருனாகரன்(சுவிஸ் லிங்க் communication உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானகௌரி, சிவானந்தராசா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரகுமார், மனோகரன், யோகேஸ்வரன், பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான வரேந்திரன், சபாநடேசன் மற்றும் ஸ்ரீலதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்செல்வி(ஆசிரியை-கோண்டாவில்), காலஞ்சென்ற விஜயா(ஆசிரியை- பம்பலப்பிட்டி) ஆகியோரின் சகலியும்,
சயந்தன், சகானா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
நரேஷ், டர்னிசன், கிஷால்வன், தேசிகன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நிவேதியா, ரசிகா, கீர்த்தி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை 30-06-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு நடைபெற்று, மு.ப 10.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல 10/5, பாத்தியா மாவத்தை,
களுபோவில,
தெஹிவளை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கருனாகரன் | |
![]() ![]() | +94717042000 |
| சிவானந்தராஜா | |
![]() ![]() | +94770692375 |





