CanadaJaffnaKuppilanObituary

திருமதி கந்தையா தங்கமலர்

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கமலர் அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா ஆசைப்பிள்ளை தம்பதிகளின் பெறாமகளும்(வளர்ப்பு மகளும்), இளையதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரசேகரம், சிவசாந்தி, ஞானசேகரம், விக்கினேஸ்வரன், தேவசேகரம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவரஞ்சினி, விமலேஸ்வரன், சுசீலா, சுகிர்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம்(ஆசிரியர்), சொக்கலிங்கம்(தொழிலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பரமநாதன், இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரிமளம், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பரிபூரணி, சிவபாலன், சண்முகலிங்கம், கணேசலிங்கம், சிவதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கந்தசாமி, காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் சித்தியும்,

சச்சிதானந்தன், குகானந்தன், தயாநிதி, தயாநந்தன், சதாநிதி, யோகானந்தன், சங்கநிதி, தங்கராணி, கலாராணி, சக்திவேல், மகேந்திரவேல், தணிகைவேல் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அனுரன், வினோஜ்-ஜீவனா(Seylan Bank), கோகுலன்- குகதர்சி, தனுஷிகா, சக்திகா, செந்தூர், கஜன், லவன், சுவாதி, சுஜித்தன், கீதன், ஹல்க்கின், லவனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பரிக்ஷத் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 24 Sep 2023 9:00 AM – 12:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 24 Sep 2023 12:30 PM – 2:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 24 Sep 2023 2:30 PMHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சந்திரசேகரம் – மகன்
+16477075036
ஞானசேகரம் – மகன்
  +16472063436
விக்கினேஸ்வரன் – மகன்
 +16478868938
தேவசேகரம் – மகன்
 +14168774838
கோகுலன் – பேரன்
+94776289136
ஜீவனா – பேத்தி
+94775003852

Related Articles