AnalaitivuObituary

திருமதி கண்மணி நடராசா

திருமதி கண்மணி நடராசா

திருமதி கண்மணி நடராசா, யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(விடிவெள்ளியர்), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி கண்மணி நடராசா, அவர்கள் ஜெயந்தினி(உப அதிபர்- யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம்), ஜெயகுமார்(அனலைதீவு), ஜெயரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெறாமகளும்,

பாக்கியநாதன்(பிரான்ஸ்), சிவபாலன்(அனலைதீவு), சசிகலா(அனலைதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

லோகநாயகி(பாக்கியம்- கனடா), பசுபதிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிரவேலு, யோகம்மா(கனடா), மனோன்மணி(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியதர்சினி(கொழும்பு), அருமைரெத்தினம்(கனடா), நிமல்ராஜ், சுபாசினி(பிரான்ஸ்), துஸ்யந்தன், கீர்த்தனா(பிரான்ஸ்), சுசீதரன், அஸ்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வரோதயன், கஜானன், லக்ஸ்மிதா(கொழும்பு), கவிசன், யஸ்வந், சனந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திராணி – பெறாமகள்
+33769471773
ஜெயந்தினி – மகள்
+94775581660
ஜெயகுமார் – மகன்
+94776756296
ஜெயரஞ்சன் – மகன்
+33758003615

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =