ColomboJaffnaKalutaraObituarySwitzerland

திருமதி இராமேந்திரா சரஸ்வதி

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, கம்பஹா வியாங்கொட, கொழும்பு, சுவிஸ் wangi adliswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேந்திரா சரஸ்வதி அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமேந்திரா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிறீகந்தவேள் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அகிலாம்பிகை, காலஞ்சென்ற தர்மகுமார், ஞானாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறீகந்தகுமார், ராம்குமார், மகேந்திரகுமார், அரவிந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாமினி, சுபாஜினி, சிவதுளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அவினேஷ், பிரவீன், அஸ்வின், மாதங்கி, ஜொஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 01 Jan 2022
10:00 AM – 12:00 PM
Friedhof Wängi 9545 Wängi, Switzerland
பார்வைக்கு
Saturday, 01 Jan 2022
 4:00 PM – 7:00 PM
Friedhof Wängi 9545 Wängi, Switzerland
பார்வைக்கு
Sunday, 02 Jan 2022
10:00 AM – 12:00 PM
Friedhof Wängi 9545 Wängi, Switzerland
பார்வைக்கு
Sunday, 02 Jan 2022
 4:00 PM – 7:00 PM
Friedhof Wängi 9545 Wängi, Switzerland
பார்வைக்கு
Monday, 03 Jan 2022
10:00 AM – 12:00 PM
Friedhof Rosenberg Am Rosenberg 19, 8400 Winterthur, Switzerland
தகனம்
Tuesday, 04 Jan 2022
8:00 AM – 11:00 AM
Friedhof Rosenberg Am Rosenberg 19, 8400 Winterthur, Switzerland
தொடர்புகளுக்கு
 ராம்குமார் – மகன்
+41763882672
+41795964757
 மகேந்திரகுமார் – மகன்
  +61400332289
  அரவிந்தக்குமார் – மகன்
+41763841935

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 2 =