திருமதி இராசையா செல்லம்மா, யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மரகதமணி அம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணம்மாள்(இணுவில்), ரகுநாதன்(ஜேர்மனி), திருநாவுக்கரசு(ரவி- சுவிஸ்), சசிதேவி(ஜேர்மனி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோமசுந்தரம்(அபிராமி பேஷன்ஹவுஸ்), உலகேஸ்வரி(ஜேர்மனி), அமிர்தகௌரி(சுவிஸ்), சிவலிங்கம் (ஜேர்மனி), பொற்செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சோமசுந்தரம் கிருஷ்ணாம்பாள் – மகள் | |
+94776337393 | |
இரகுநாதன் – மகன் | |
+496990548869 | |
திருநாவுக்கரசு(ரவி) – மகன் | |
+41795746988 | |
சிவலிங்கம் சசிதேவி – மகள் | |
+4915211971020 | |
மகேந்திரன் – மகன் | |
+4915213565357 |