AlaveddyObituary

திருமதி இராசலிங்கம் சுகிர்தாம்பாள்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சுகிர்தாம்பாள் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அமபலவானர் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கஜநிதி, தயாநிதி, சுயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சதானந்தன்(சதா), பத்மநாதன்(அமுதன்), சிறிதரன்(மோகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், சரஸ்வதி, அன்னலட்சுமி, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்ற செல்லத்துரை, கனகலிங்கம், ஜெயகுனாளன், அப்பாத்துரை விமலா, துரைராசா கமலாம்பிகை, மார்க்கண்டு கௌரியம்மா, நடராசா மாசிலாமணி, சிதம்பரநாதன் பேரின்பமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிசாத், சக்ஸ்சனா, பவித்திரா, பிரவின், செல்சியா, செவிந், ஜெசி, நிவேதா, நிவேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லியானா, ஜெய்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் யாழ் மல்லாகம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சதா- மருமகன்

தொடர்புகளுக்கு
சதா – மருமகன்
Mobile : +41788518748
நிதி – மகள்
Mobile : +41787355454
அமுதன் – மருமகன்
Mobile : +41791364226
தயா – மகள்
Mobile : +41791972065
மோகன் – மருமகன்
Mobile : +41788050953
சுஜி – மகள்
Mobile : +41789750100

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =