திருமதி இரத்தினசாபாபதி சுபத்திராதேவி, யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவின் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அவர்களின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு இரத்தினசாபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி இரத்தினசாபாபதி சுபத்திராதேவி, அவர்கள் நாகேஸ்வரன், ஜெகதீஸ்வரி, ஞானேஸ்வரி, சிவநேசன், கலாவதி, விக்னேஸ்வரி, விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகேந்திரம், தணிகாசலம், காலஞ்சென்ற செல்வராணி, பவளகாந்தன், பரம்தில்லைராஜா, கௌரிதேவி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
லேகா, யசோதா, தீபிகா, சுகீசன், விதுசா, அபிதா, அபிநயா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
தனுஷா, சுபேதினி, சுமன், ருஷ்யந்தி, பிரசாந்தி, கிருசாந்தி, யதுஷன், யதீசன், பவநீதன், பவித்திரா, யதர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அல்சா, அபிலாஷ், அனிறா, அபிநயன், நயனா, நிசான், சோபியா, நதியா, மிதுன், நீலன், நிசா, சுவின், சக்தி, அரிஸ், டிஸானி, நித்திஸ், நிசா, தருண், நிதுசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை இணுவில் மேற்கு, இணுவில் தபாற்பெட்டி சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சிவனேஸ்வரன் – மகன் | |
+94750905992 | |
நாகேஸ்வரன் – மகன் | |
+16475395915 | |
ஞானேஸ்வரி – மகள் | |
+14162863803 | |
விக்னேஸ்வரி – மகள் | |
+14165675079 | |
கலாவதி – மகள் | |
+41797013876 | |
ஜெகதீஸ்வரி – மகள் | |
+4548443621 | |
விக்னேஸ்வரன் – மகன் | |
+4540520260 |