
யாழ். கோண்டாவில்லை பிறப்பிடமாகவும்,கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி சரஸ்வதி அவர்கள் 19-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், கணபதி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும் , சின்னவன் சிதம்பரத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும் , அப்புக்குட்டி அவர்களின் அன்புக் மனைவியும்,அன்னம்மா, மார்க்கண்டு, காலஞ்சென்ற பாக்கியம், செல்லையா, செல்லமுத்து ஆகியோரின் அன்பு சகோதரியும், மகாதேவன், சின்னராசா, சிவராசா, சக்திமலர், பரமேஸ்வரி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு தாயாரும், கந்தசாமி, காலஞ்சென்ற தேவசந்திரன், பவளராணி, மகாதேவி, சுபா , கௌசலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தர்சிகா ,தசோஜினி, மேனன், சௌமியா, மிதுலா, மேனகா, அக்சயன்,ஸ்ரீநாத், கஜாநாத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அக்சனா, ஆதித் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2023 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் காலை 11:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாதேவன் – மகன் | |
![]() ![]() | +94773214119 |





