FranceJaffnaObituary

திருமதி. அன்ரன் ஜெயபவானி

திருமதி. அன்ரன் ஜெயபவானி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று Neuilly-Sur-Marne – பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 31 Rue Paul et Camille Thomoux, 9330 Neuilly-Sur-Marne எனும் முகவரியில் 

07-12-2024 சனிக்கிழமை – பிற்பகல் 3.00 – 5.00 மணி வரை

08-12-2024 ஞாயிற்றுக்கிழமை – பிற்பகல் 3.30 – 5.30 மணி வரை

09-12-2024 திங்கட்கிழமை – பிற்பகல் 3.00 – 4.00 மணி வரை

10-12-2024 செவ்வாய்க்கிழமை – பிற்பகல் 2.00 – 5.00 மணி வரை

11-12-2024 புதன்கிழமை – மதியம் 1.00 – 2.00 மணி வரை

பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து Eglise saint – Baudile (76B place du Chanoine Heroux, 93330 Neuilly-Sur-Marne) எனும் முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் Cimetiere de Neuilly-Sur-Marne (Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-Sur-Marne) எனும் முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு

Manuel Anton
06 27 54 32 34

Anton Swansun
06 99 10 26 23

Selvamohan Luxiya
06 59 41 48 87

Nithya Ruban
06 22 96 87 76

Related Articles