டாக்டர் சின்னத்தம்பி தங்கவேல்
டாக்டர் சின்னத்தம்பி தங்கவேல், யாழ். அளவெட்டி பெருமாக் கடவையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மபால் வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராதா அவர்களின் பாசமிகு கணவரும்,
டாக்டர் சின்னத்தம்பி தங்கவேல், அவர்கள் ராதிகா(கனடா), கோபிநாத்(கொழும்பு), பிரதீபா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்த்தீபன், துஷித்தா, இந்திரஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமர்நாத், அபிஜித், அமர்ஜித், அஷ்விந்தன், கிருஷ்விந்தன், கஜவிந்தன், ஐஷ்வர்யா அபிநயா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ராதிகா – மகள் | |
+16474013347 | |
கோபிநாத் – மகன் | |
+94777744124 | |
பிரதீபா – மகள் | |
+919790946555 |