சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள், யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஶ்ரீ நடராஜக்குருக்கள், ரங்கநாயகி அம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
சிவசுப்ரமணிய ஐயர் செண்பகலட்சுமி அம்மா தம்பதிகளின் மருமகனும்,
ஶ்ரீமதி ஶ்ரீரஞ்சனி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள், அவர்கள் சிவஶ்ரீ அபராஜிதக்குருக்கள்(இணுவில் கந்தசாமி கோவில்), காலஞ்சென்ற அகிலாதேவி(இணுவில்), சிவஶ்ரீ ஆதித்தன்குருக்கள்(லண்டன்), ஶ்ரீமதி அபர்ணாதேவி(லண்டன்), பிரம்மஶ்ரீ அனந்தமூர்த்திசர்மா(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,
ஶ்ரீமதி தேவசேனா குமார ராஜக்குருக்கள்(இணுவில்), காலஞ்சென்ற ஶ்ரீமதி ரதிரூபா பாலசுப்ரமணியக்குருக்கள்(மாதகல்), சிவஶ்ரீ உமேந்திரக்குருக்கள்(லண்டன்), ஶ்ரீமதி ரஞ்சிதமலர் சோமாஸ்கந்தக்குருக்கள்(இணுவில்), சிவஶ்ரீ இராதகிருஸ்ணராஜக்குருக்கள்(நோர்வே), சிவஶ்ரீ இராஜராம்குருக்கள்(இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஶ்ரீ குமார ராஜக்குருக்கள், சிவஶ்ரீ பாலசுப்ரமணியக்குருக்கள், ஶ்ரீமதி வனஜாம்பாள், சிவஶ்ரீ சோமாஸ்கந்தக்குருக்கள், ஶ்ரீமதி சந்தானலட்சுமி, ஶ்ரீமதி தேவமனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரம்மஶ்ரீ ஶ்ரீதரஐயர், ஶ்ரீமதி, ஶ்ரீநாதசோதரி, பிரம்மஶ்ரீ ஶ்ரீராம்சர்மா, பிரம்மஶ்ரீ ஶ்ரீகாந்தா சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஶ்ரீமதி கோகிலாம்பாள், பிரம்மஶ்ரீ கணேசமூர்த்தி சர்மா, பிரம்மஶ்ரீ விஸ்வநாரயண சர்மா, ஶ்ரீமதி தேவகி, ஶ்ரீமதி வித்யா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஶ்ரீமதி மாதினி(இணுவில்), ஶ்ரீமதி சுபத்ரா(லண்டன்), சிவஶ்ரீ கமலநாதக்குருக்கள்(லண்டன்), ஶ்ரீமதி ராகினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஶ்ரீமதி மாதங்கி, சிவஶ்ரீ மாதுளன் குருக்கள், ஶ்ரீமதி மாலினி, சிவஶ்ரீ ஆரூரன் குருக்கள், ஶ்ரீமதி மதிவதனி, ஶ்ரீமதி ஜெயவதனி, சிவஶ்ரீ துஸ்யந்தக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற கார்த்திகை தீபன், ஶ்ரீமதி கானப்பிரியா, சிவஶ்ரீ கவிதாஸ் குருக்கள் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவஶ்ரீ அரவிந்தக்குருக்கள், ஶ்ரீமதி அபிராமி, ஶ்ரீமதி சிவகாமி, சிவஶ்ரீ பிரசன்னாக்குருக்கள், ஶ்ரீமதி சுபநேமி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஶ்ரீமதி காமினி, ஶ்ரீமதி சபரியா, பிரம்மஶ்ரீ பிரதாபன் சர்மா, பிரம்மஶ்ரீ பிரதீபன் சர்மா, பிரம்மஶ்ரீ சந்தோஸ் சர்மா, ஶ்ரீமதி ஜனனி, ஶ்ரீமதி ஜகர்னி, ஶ்ரீமதி சுபேதினி, ஶ்ரீமதி ராஜினி, ஶ்ரீமதி துஜா, பிரம்மஶ்ரீ விரூபாட்சன் சர்மா, ஶ்ரீமதி ஹம்சா, ஶ்ரீமதி கார்த்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஶ்ரீமதி சுமதி, பிரம்மஶ்ரீ சுரேன் சர்மா, பிரம்மஶ்ரீ ராம் சர்மா, ஶ்ரீமதி பிருந்தா, ம்ருனாளினி, பிரம்மஶ்ரீ் பாலாஜி சர்மா, பிரம்மஶ்ரீ வருன் சர்மா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சனாதனி உமாப்பிரசாத்குருக்கள், சந்தோஷிகா பாலகாந்தசர்மா ஶ்ரீநிகேச சர்மா, சனந்தியா, லோகப்பிரகாஷ் சர்மா, சௌஜன்யா, சாத்வீகா, ஜனேஸ்சர்மா, ஜொஷிகா, சண்முகப்பிரியன் சர்மா, கபிலாஷ் சர்மா, ஜோஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
அபராஜிதக்குருக்கள் – மகன் | |
+94771327704 | |
ஆதித்தன்குருக்கள் – மகன் | |
+447961808718 | |
கமலநாதக்குருக்கள் – மருமகன் | |
+447985527429 | |
அனந்தன் சர்மா – மகன் | |
+447805406162 | |
உமேந்திரக்குருக்கள் – சகோதரன் | |
+447506903252 | |
இராதகிருஸ்ணக்குருக்கள் – சகோதரன் | |
+4793639615 | |
இராஜாராம் குருக்கள்( பவா குருக்கள்) – சகோதரன் | |
+94772869167 |