
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட ரூபன் ரட்ணம் அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரட்ணம், பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சமீரன், ராவிடன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணேஸ்வரி, காலஞ்சென்ற சரோஜினிதேவி, சிவசோதிமலர், ஜெயராசா, கமலதாஸ், குமாரதாஸ், பாரதிதாசன், ராதா, ரவிரட்ணம், சீதா, கீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனா, நிலாவண்ணன், லதா, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சத்தியா – மனைவி | |
![]() ![]() | +14168300233 |
| ரவி – சகோதரன் | |
![]() ![]() | +16479891324 |
| நிலாவண்ணன் – மைத்துனர் | |
![]() ![]() | +16477605331 |
| சமீரன் – மகன் | |
![]() ![]() | +16478318765 |






