Obituary‎Potpathy

திரு முத்தையா மரியநாயகம் (இராசு சம்மாட்டி)

திரு முத்தையா மரியநாயகம் (இராசு சம்மாட்டி)

திரு முத்தையா மரியநாயகம் (இராசு சம்மாட்டி), யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆந்திரேசு, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வத்துரை, கிருஸ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சிசிலியா மரியநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,

திரு முத்தையா மரியநாயகம் (இராசு சம்மாட்டி), அவர்கள் இராஜரட்ணம்(கொலண்ட்), அன்ரனி(கனடா), இராஜேஸ்வரி(லுசியா- கொலண்ட்), இருதயநாயகி(இலங்கை), சிலோசினா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிஸ்கந்தராஜா, ஜசிந்தா, சவுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான லூசியா, செல்வராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அந்தோணிப்பிள்ளை, செல்வராஜா, பாக்கியவதி, ஜேசுமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலையரசி, றூபி, சிறிபாலன், ஞானசெல்வம், ரணேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷிகா, நிரோஜன்- ஜானு, நிக்‌ஷசன்- சியா, நிலோஜன், கெளஷிகா, அஸ்வின், அனுறின், அபிஷன், டெனிஷசன், ஜேசோன், ஞான நியூட்சன், ஞான வியுட்சன், சபறீனா, சிமோன், சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகுல், அஹன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 22-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புனித இராயப்பர் தேவாலயத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஞானசெல்வம் – மருமகன்
 +94778398878
இராஜரட்ணம் – மகன்
 +31645620170
அன்ரனி – மகன்
+14165666027
இராஜேஸ்வரி(லுசியா) – மகள்
+31613980552
ரணேஷ் – மருமகன்
+393899312425

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =