திரு பாலகிருஷ்ணன் ரவீந்திரராஜா

திரு பாலகிருஷ்ணன் ரவீந்திரராஜா, யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா பிரிட்டன் ஹாரோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் புனிதவதி, தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம், பாலபரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு பாலகிருஷ்ணன் ரவீந்திரராஜா, அவர்கள் அபிராமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிராஜ், ரவீந்திரராணி, பிரதீபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மணிவண்ணன், துசியந்தி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
பாரதிதாசன், அன்ரனி, சிந்துஜா, சுபாஸ்கரன், சாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாயி உமேஷன், சாயி சரவணன், சாயி சரண், பிரீத்திகா, ஸ்ருதீகா, வஸ்சலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லதீஸ், கிருஷ், மதுஷன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| அருந்ததி – மனைவி | |
![]() ![]() | +447838093170 |
| அபிராமி – மகள் | |
![]() ![]() | +447837050295 |
| ரவி – மாமா | |
![]() ![]() | +447919403902 |
| ரவிராஜ் – சகோதரன் | |
![]() ![]() | +16474542013 |
| பிரதீபா – சகோதரி | |
![]() ![]() | +16472020764 |
| துசியந்தி – மைத்துனி | |
![]() ![]() | +16472952354 |
| மணிவண்ணன் – மைத்துனர் | |
![]() ![]() | +94722782353 |





