Obituary

திரு நர்மதன் நாகராஜா

திரு நர்மதன் நாகராஜா

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நர்மதன் நாகராஜா காலமாகிவிட்டார்.

அன்னாரின் இழப்பினால் அவதியுறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் சார்பில் எமது இறுதி வணக்கத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =