LondonObituaryUrumpirai

திரு துரைவீரசிங்கம் விஜிதரன்

திரு துரைவீரசிங்கம் விஜிதரன்

திரு துரைவீரசிங்கம் விஜிதரன், யாழ். உரும்பிராய் கிழக்கு கரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டன் நார்தோல்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னம் தம்பதிகள், காலஞ்சென்ற தம்பிமுத்து மற்றும் மாசிலாமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

துரைவீரசிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவஞானம் நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு துரைவீரசிங்கம் விஜிதரன், அவர்கள் சோபிகா, ஒலிவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதா(லண்டன்), விஜயா(மைனா- கனடா), விஜயன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலநாதன், உமாகாந்த், தகாணி, பிரதீபன், யாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷபன், தஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கனுசா, வினுசன், பிரவீன், நேகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் கிழக்கு கரந்தனில் உள்ள அவரது இல்லதில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
துரைவீரசிங்கம் – தந்தை
+94711669791
இந்திராதேவி – தாய்
+94778564084
விஜிதா – சகோதரி
 +94762643581
விஜயன் – சகோதரன்
 +94766694894
விஜயன் – சகோதரன்
+447748963976

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 16 =