CanadaJaffnaObituary

திரு சின்னையா சிவானந்தன்

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவானந்தன் அவர்கள் 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொழும்புத்துறையைச் சேர்ந்த வேலாயுதர் சின்னையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை, கற்பகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவநேசன், காலஞ்சென்ற சிவபாலாம்பிகை, சிவபாலன், காலஞ்சென்ற சிவஞானம், சிவகாந்தரூபி, சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேசவநாதன்- ராஜேஸ்வரி, சகஸ்ரநாமம்- பத்மராணி, ராஜசிங்கம் – பவானி, நடராஜசிங்கம்- ரோகினி, ஜெயகாந்தன் – தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 23 Dec 2021
1:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 23 Dec 2021
5:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
லீலா சிவானந்தன் – மனைவி
 +19054724421
 சின்னையா – சகோதரன்
 +14168888950

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =