JaffnaObituary

திரு கணபதி சின்னத்தம்பி

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி சின்னத்தம்பி அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னி தம்பதிகளின் அன்பு மகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

மல்லிகாதேவி, நாகேஸ்வரன், ரத்தினேஸ்வரன்(குஞ்சு), வவா(றஞ்சினி), கருணேஸ்வரன்(ரவி), ஜெகதீசன், ஜெயகலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாபு, சங்கர், சுரேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 வவா(றஞ்சினி) – மகள்
 +41797733177
  ரத்தினேஸ்வரன் (குஞ்சு) – மகன்
 +61469173797
 
கருணேஸ்வரன் (ரவி) – மகன்
+94762695249

பாபு (சங்கர், சுரேஷ்) – பேரன்
 +14163717165

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =