ColomboObituary

திரு இலட்சுமணன் நிஷாந்தன் (சுது)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமணன் நிஷாந்தன் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன், ஜெயபிறேமா(பிறேமா) அவர்களின் அன்பு மகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும், சம்ஷன், டிலக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஷ்யந்தன்(முகுந்தன்), கிரிசாந்தன்(கிருபா), அபிராமி(அபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்சன்(சுமன்), சிவமாலினி(மாலினி), தாட்ஷாயினி(மயூரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Leo, Helene, Marvin ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Helena, Seiyan ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கவிஸ், திவேஸ், ஸாரணி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
14th Apr 2021
9:45 AM
பார்வைக்கு
Wednesday, 14 Apr 2021
9:45 AM – 10:45 AM
La capitale
22 Avenue Pasteur, 93290 Tremblay-en-France, France
கிரியை
Wednesday, 14 Apr 2021
11:15 AM – 12:15 PM
La capitale
22 Avenue Pasteur, 93290 Tremblay-en-France, France

தொடர்புகளுக்கு
சுமதி – மனைவி
 +33770001917 
முகுந்தன் – அண்ணன்
 +33618196154 
கிருபா – தம்பி
 +33767634775 
அபி – தங்கை
 +33616066760
சுமன் – மைத்துனன்
 +33606559225 
மலர் – சித்தி
+94772984277 
லிங்கேஸ்வரி – சித்தி
 +33669070956
யோகராஜா – மாமா
 +14167865016

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =