JaffnaObituary

திருமதி ராணியம்மா இராஜதுரை

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ராணியம்மா இராஜதுரை அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னாச்சி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜதுரை (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும் ,

பானுகோபன். இளங்கோபன், வாசுகி, ரோகினி, ராஜகோபன், கெளதமி ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

மதிவதனி, அஜந்தா, கோவிந்தராஜன், புரட்சிதாசன், ரஜிதா ஆகியோரின் அன்பு மாமியும்,

தாரணி,கஸ்தூரி, சௌமியா, அனுஜன் ஜனுஜன், ஜனனி, வைஷ்ணவி, அக்‌ஷயா ஆகியோரின் அப்பம்மாவும்,

மிதிலா, மிதுஷன், நிரோஜன் , சாஜஹான் , சஜீபதாசன், சஜீபனா ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து மற்றும், சித்திரலேகா, ராமச்சந்திரன், ரூபவதி, சிவமணியம், காலஞ்சென்ற சிவமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அளவெட்டியில் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராஜதுரை – கணவர்
 +94766256857
 இளங்கோபன் – மகன்
 +16476555725

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =