
சூராவத்தை சுன்னாகத்தை சேர்ந்த செல்லமுத்து கண்மணி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற அறியமுத்து – கதிரி இணையரின் மகளும், காலம் சென்றவர்களான கனகமணி, குணமணி ,சிவபாதம் மற்றும் கதிர்காமநாதன் ஆகியோரின் மூத்த சகோதரியும்.
காலம் சென்ற செல்லமுத்து அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான கமலாதேவி,சகுந்தலாதேவி மற்றும் லலிதாதேவி, தணிகாதேவி ஆகியோரின் அன்பு தாயாரும்.
கந்தசாமி மற்றும் காலம் சென்ற சிதம்பரநாதன் அவர்களின் மாமியாரும்.
ஜெயமதி [சுவிஸ் ], காலம் சென்ற மதிவண்ணன்,ஜெயநிமால்[பிரித்தானியா ], சிறிமகிந்தன் [ஜேர்மனி ], சிவசுதன் [பிரித்தானியா], ரஜனி [ஜேர்மனி ],தர்சினி [ஜேர்மனி], திருமால் [பிரித்தானியா],சிவாஜினி [இலங்கை ],பரராஜசிங்கம், சுஜிபா, பாமா, பவித்ரா, பரஞ்சோதி,ஜெயரூபன்,மைதிலி ,தசரதன் ஆகியோரின் அம்மம்மாவும்.
பிருந்தா,ஜெத்திண்டர்,பிரசா,மித்துன்,நிருபா,ஜனுபா,கஷ்வின்,ஸ்ரவன்,ரொனால்ட்சன்,ரிஷான்,லஷ்வின்,
சித்தார்த், தட்சாயினி,ஆரணன்,ஆதவன்,ஜெயதர்சிகா,ஜெய ஆரணி ,அபினாஷ்,அஹானா ஆகியோரின் அன்பு பூட்டியும், குர்கிரான்,கவிமித்ரன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
தகவல் : குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கந்தசாமி [மருமகன் ] | |
![]() ![]() | 0768019476 |
| தசரதன் [பேரப்பிள்ளை] | |
![]() ![]() | 0763136867 |





