CanadaKilinochchiKokuvilObituary

திருமதி சிரோன்மணி தங்கவடிவேல்

திருமதி சிரோன்மணி தங்கவடிவேல், யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதிவீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சிரோன்மணி தங்கவடிவேல், அவர்கள் நாகபூசணி, பத்மரூபி, சாந்தலோஜினி, சுரேந்திரன், ரவீந்திரன், ராதலோஜினி, றஜனரூபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தன், கெளசல்யா, வசந்தகுமாரி, இந்திரகுமார், கருணாகரன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாகரன் – நந்தினி, மனோகரன் – வித்யா, சிறீதரன் – சாந்தி, ஐங்கரன் – சிந்துஜா, கயானா – டினேஸ், சேந்தன் – எழில், கோகுலன், அம்பிகை, சேயோன், செழியன், துசி – விஸ்னுவரன், நிதி – லிங்கேஸ்வரன், ராஜி – சிவா, கலா – குட்டி, வதனி, சுபாஸ்கரன் – தயாநிதி, புஜீவன், டலுசன், அரிகரன், அனந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 07 Jul 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 08 Jul 2021
9:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சுரேந்திரன்(சுரேஸ்) – மகன்
 +14168941213
சம்பந்தன் – மருமகன்
+16477124775
கண்ணன் – மருமகன்
+14167281609
சுதா – பேரன்
+14164172716
பத்மரூபி – மகள்
+14166629539

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 8 =