CanadaObituary

திருமதி சதாசிவம் வள்ளிப்பிள்ளை

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், குஞ்சிப்பரந்தன், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைரமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சதாசிவம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,தங்கராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,

கயிலைநாதன்(கனடா), லோகேஸ்வரி(இந்தியா), மேகநாதன்(சிவா- ஒமீரா ஜுவல்லரி உரிமையாளர் கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி(கனடா), றஞ்சினி(கனடா-ஓமீரா ஜுவல்லரி), கயிலைநாதன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்னேஸ்வரன்(சிறி), கணேஸ் ஜெயம், தர்சினி பாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சுபாஸ்கரன் பவித்ரா, உஷா நந்தினி, ராஜசேகர், கருணாகரன் கல்யாணி, பிரபாகரன் றாம்பியர், மிதுரன் நிரோஜா, சஞ்சீவன் கீர்த்தனா, தர்சிகா சிறிகாந்தன், இளங்கோ லட்சா, கயூரன் லட்சிகா, தபி கௌசி, தனிஸ், ஒமீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயந், சச்சின், அஸ்வினி, அபிநயா, அஞ்சனா, ஆரியன், அரிசா, மாயா, மக்சன், றிசாந்தன், தர்சன், சமித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மேகநாதன் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 25 May 2021 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 26 May 20218:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 26 May 202110:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சிவா(ஓமீரா ஜுவல்லரி) – மகன்
Mobile : +14165618024
கயிலைநாதன் – மகன்
Mobile : +16475540023
றஞ்சினி(ஓமீரா ஜுவல்லரி) – மருமகள்
Mobile : +14166692457

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =