Obituary

திருமதி ஏகாம்பரம் நாகேஸ்வரி

யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் நாகேஸ்வரி அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், பரமு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமு ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும், லதீபன்(கனடா), தீபா(ஜேர்மனி), திவாகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மங்களேஸ்வரி, புஸ்பவதி, இராசேஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(கனடா), தவத்துரை(ப.நோ.கூ சங்கம் கொடிகாமம்), கனகதுரை(உள்ளூராட்சி அமைச்சு- வடமாகாணம்), ஜெயானந்தன்(லண்டன்), பாஸ்கரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜாந்தினி(கனடா), செல்வகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், லக்சனா(கனடா), லனுஸ்கா(கனடா), லனுஜன்(கனடா), லக்சிஜன்(கனடா), அபிநயன்(ஜேர்மனி), அஸ்வின்(ஜேர்மனி), அஜேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்
ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஏகாம்பரம் – கணவர்
+947664745701
தீபன் – மகன்
+15146257139
தீபா – மகள்
+491521568129
செல்வா – மருமகன்
+491738806581
திவாகரன் – மகன்
+17163308805

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =