CanadaJaffnaObituary

திருமதி விஜயதர்ஷினி கனகலிங்கம் (ராசாத்தி)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயதர்ஷினி கனகலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,கனகலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,வாசுகி, வாமதி, சபேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரியதர்ஷினி சிறிசண்முகநாதன், சுவர்ணதேவி பாலசந்திரன், ரஞ்சினிதேவி உலகநாதன், சிவயோகினி கரிகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நவரட்ணம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அகன் துரைராஜா, Rachel Beingessner ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனன்யா, கவிஷன், ரிஷிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 01 Jul 2024 10:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 01 Jul 2024 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 01 Jul 2024 3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

வாமதி – மகள்
 +14164095496

வாசுகி – மகள்
+14165648622

சபேசன் – மகன்
+12052135331

Related Articles