யாழ். இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கனகலிங்கம் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா, இலச்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியை சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம், ஆச்சிமுத்து தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், துரைராசா, பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும்,பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), கமலாதேவி(இணுவில்), காலஞ்சென்ற தயந்தினிதேவி, இரஞ்சினி(ஆசிரியை – கொ /கொழும்பு மத்திய கொழும்பு இந்து மகாவித்தியாலயம்), சிவகரன்(சுவிஸ்), சிவதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இரத்தினேஸ்வரி, சிவபாலசுப்பிரமணியம், கணேசலிங்கம், சோமாஸ்கந்தமூர்த்தி, தனுஷா, சிவதர்சினி ஆகியோரின் மாமியும்,பானுகா, பானுசன், பிரியதர்சினி, கஜன், கஜேந்திரன், பியாமிளா, கஜப்பிரியா, கயானன், அபிரன், அருணன், அட்சரா, கிருத்திக், கவிஸ் ஆகியோரின் பாட்டியும்,கம்சாயினி, சுலக்சன், நயன்ஜா, இசையா, சிவசதுஷன், சிவகார்த்திகன், அத்விக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 27-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:30 மணியவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.