திருமதி சிவஞானம் கமலம்
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Elancourt ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் கமலம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானை தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதேவி, நந்தினிதேவி, உதயசூரியன், மதியழகன், தேனாமிர்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரன், பரமேஸ்வரன், யஸ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பவித்ரா, பிரிந்தா, கீர்தன், ராகவி, மிதுனன், மித்திரன், ராதவி, அமுதா, துவாகரன், அமிர்தா, கோமகன், கலைமகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இராசசேகரம் மற்றும் பத்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், சொர்ணலட்சுமி, பூமாவதி மற்றும் சோதிநாதன், கமலாவதி, தவநாயகி, காலஞ்சென்ற கனகரெட்ணம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணநிதி, காலஞ்சென்றவர்களான சேதுகாவலர், சண்முகநாதன் மற்றும் சொர்ணம் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவஞானம் – கணவர் | |
+33783506233 |
மனோ – மருமகன் | |
+447795482605 |
தேவி – மகள் | |
+447508226380 |