யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவில், பிரான்ஸ் La Courneuve ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராசநாயகி அவர்கள் 30-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தையா பாக்கியலக்ஷமி அவர்களின் பெறாமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மதிவதனன், மகேஸ்வரன் (அனோஷ்- பிரான்ஸ்), இராமேஸ்வரன் (ரமேஸ்- ஜேர்மனி), ஜெயலலிதா (தாயா- பிரான்ஸ்), சதீஸ்வரன் (சதீஸ்- பிரான்ஸ்), பிரகாஸ்வரன் (பிரகாஸ்- பிரான்ஸ்), பிரபாகரன் (பிரபா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சொர்ணமலர், நவீனச்சந்திரன், செல்வராஜா, இராஜமனோகரன் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி(இலங்கை), ஸ்ரீபதி(பிரான்ஸ்), மதிவதனா(வதனா- ஜெர்மனி), ஜீவகலா(ஜீவா, பிரான்ஸ்), மீனலோஜினி(மீனா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நிவேதா, நிசாந்தன் மற்றும் நிரிஞ்சினி, கோணேஸ்வரன், நிலோஜன், நிரஞ்சன், நிலக்ஷா, மதிவாணன், அமுரன், ஸ்ரீவித்யா, குபேரன், ஸ்ரீவாகீசன், ஸ்ரீவிபூஷா, ஸ்ரீவைதேகி, ஸ்ரீவிபூஷன், ஸ்ரீவலறி, தர்சன், திலக்சன், தனியா, அஷ்வின், அபிலாஷன், ஆகாஸ், அவினாஸ், பிரியங்கா, பிரித்திகா, பிரவீன், பிரஜீத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
துசனா, நிருண், தனுசன், கரிசாந்த், ஓவியா, ததுர்சன், கோபிசன், லக்சனா, அக்சயா, தனுசன், சஸ்மிதன், சதுர்சிகா, விதுர்சன், சஞ்சித் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 08 Apr 2023 10:30 AM – 11:30 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Sunday, 09 Apr 2023 10:00 AM – 11:30 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Tuesday, 11 Apr 2023 1:00 PM – 3:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
சதீஸ் – மகன் | |
+33651302366 | |
பிரபா – மகன் | |
+33651723375 | |
ஸ்ரீபதி – மருமகன் | |
+33663442975 | |
ரமேஸ் – மகன் | |
+4915730255787 | |
அனோஷ் – மகன் | |
+33744151475 | |
பிரகாஸ் – மகன் | |
+33753535155 |