CanadaJaffnaObituary

திருமதி ராணிமலர் அல்பிரட்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராணிமலர் அல்பிரட் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், பாலசிங்கம் சின்னமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,பொன்னையா அல்பிரட் அவர்களின் அன்பு மனைவியும்,புளோரிடா, றோய், மெற்றில்டா, விமல்டா, அஞ்சலா, மெரினா, ஜமீலா, ரெஜி, எல்மோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஸ்டான்லி, தீபா, பிரையன், ஸ்ரீபதி, ரங்கன், ஜூட், வசந்தன், சசி, செல்லா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிராண்டன், பிராட்லி, அகசி, றீகஸ், ஏன்சிலி, அமண்டா, சமந்தா, ஒலிவியா, அபி, மேகன், மடலின், மெலனி, ரோசெல், ரோஸி, ஆஷ்லி, அலிஷா, ஓபேரா, கேய்லி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 05 Jul 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 06 Jul 2024 7:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 06 Jul 2024 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 06 Jul 2024 12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

Florida – மகள்
+12899754199

Roy – மகன்
 +12895142020

Related Articles