யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் பாரிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் சரோஜினிதேவி அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகமணி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி, ஜமுனா(வவா), உஷாந்தினி(நந்தா), பிரேமச்சந்திரன்(பிரேம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், கருணாகரன், இராயேந்திரன் மற்றும் கந்தசாமி, சகுந்தலாதேவி, சந்திராதேவி, கிருஸ்ணலீலா, லோகேஸ்வரி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாகரன், மோகன்(வவா), ரமேஸ், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியும்,
சங்கமன், கிஷான், கனுஷன், துஷந், யதுஷா, சனுஷா, யெசிகா, யொநாத்தன், யஸ்மினா, யஸ்மி, அஸ்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ரமேஸ் – மருமகன் | |
+33667684485 | |
நந்தா – மகள் | |
+33698443608 | |
கந்தசாமி – சகோதரன் | |
+33665303547 | |
பிரேம் – மகன் | |
+447445300871 | |
கிருபா – மருமகன் | |
+447383570384 | |
வவா – மருமகன் | |
+447737425587 |