யாழ். மட்டுவில் தெற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு மொறட்டுவ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி தம்பிராசா அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராசா(மொறட்டுவ) அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்ராஜ்(கனடா), சுரேஸ்ராஜ்(கனடா), சுகுணராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்சிகா(கனடா), சுகந்தினி(கனடா), காயத்திரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, லீலாவதி(கனடா), லோகாம்பிகை(லலி – சுவிஸ்), நேசமலர்(லண்டன்), காலஞ்சென்றவர்களான குலசேகரம்(குலம்), ஜெயந்திமாலா மற்றும் புவனேஸ்வரி(சின்னமணி – மட்டுவில் தெற்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகலிங்கம்(மாவிட்டபுரம்), காலஞ்சென்ற கிருபாகரன், இளங்கோவன்(துரை – சுவிஸ்), மனோகரராசா(கிளி – லண்டன்), சிவமோகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஞ்ஜே, ஏற்றியானா, அபிராமி, துர்க்கா, சுதிக்ஷா, பிரிட்டியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 591 காலி வீதியில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் 02-10-2023 திங்கட்கிழமை முதல் 04-10-2023 புதன்கிழமை வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 05-10-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து Mount Lavinia cemetery – ல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
T. சுகுணராஜ் – மகன் | |
+447736109800 | |
K. தம்பிராசா – கணவர் | |
+94777522458 | |
T. அருள்ராஜ் – மகன் | |
+14162949407 | |
T. சுரேஸ்ராஜ் – மகன் | |
+16474480667 |