மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி செல்லையா அவர்கள் 25-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான R.N. தம்பித்துரை(MBE) கனகமணி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேந்திரன், நிர்மலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஸ்வரி புலேந்திர(லண்டன்), ராணி புவனேஸ்வரி துரைரெட்னம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம்(மலேசியா), Dr ராஜா சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியதர்ஷினி, அனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷா ராஜேந்திரா, அதிஷா ஜூல்ஸ், ரிஷான், பிலிப், ரோகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திலுஷா, தியோனா, ரியோ, எலோடி, சாஸ்கியா, அமெலியா, பிரான்சிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
மோனிர், மார்லோ ஆகியோரின் கொள்ளு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 13 Oct 2022 11:30 AM – 12:45 PM | A France & Son (Hendon) 14 Watford Way, London NW4 3AD, United Kingdom |
அஞ்சலி | |
Thursday, 13 Oct 2022 2:00 PM – 2:30 PM | Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK |
தகனம் | |
Thursday, 13 Oct 2022 2:30 PM – 2:45 PM | Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK |
தொடர்புகளுக்கு
செல்லையா லோகேந்திரன் – மகன் | |
+447802695747 |