Obituary

திருமதி லீலாவதி சந்திரசேகரி (பேபி, சந்திரலீலாவதி அம்மா)

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ். அச்சுவேலி தோப்பு, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி சந்திரசேகரி அவர்கள் 02-09-2024   திங்கட்கிழமை அன்று கனடா Montreal இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சந்திரசேகரி(ஓய்வுபெற்ற முன்னாள் மலேரியா தடை இயக்க ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஸ்ணவேணி, திருவேணி, பத்மவேணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரணிதரன்(Rex), ஶ்ரீரஞ்சன்(ரஞ்சன்), கருணதாஸ்(ராஜா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கஜீதன், தமியன், கபிஷா, கனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், விக்ணேஷ்வரன்(கல்வியங்காடு), காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், நடராஜா மற்றும் புவனேஸ்வரி(அச்சுவேலி தோப்பு), தங்கராஜா(கனடா, மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 07 Sep 2024 4:00 PM – 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Sunday, 08 Sep 2024 9:00 AM – 12:00 PM

Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
    தகனம்
    Sunday, 08 Sep 2024 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

    தொடர்புகளுக்கு

    சந்திரசேகரி – கணவர்
    +15148999072

    பரணி(றெக்‌ஷ்) – மருமகன்
     +15142969550

    ராஜா – மருமகன்
     +15145028596

    Related Articles