FranceJaffnaObituary

திருமதி கோபாலன் தவமணி

யாழ். பருத்தித்துறை கூவில் புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலன் தவமணி அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிட்டிணன் கோபால்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்), பவானி, கோபாலகிருஷ்ணன்(ஜீவன்), சிவாகிருஷ்ணன்(சிவா), கிருஷ்ணமோகன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகதுர்க்கா, கிருஷ்ணகுமார்(குமார்), கிருஷ்ணசுபரதி, கீர்த்திகா, ரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லீலாவதி, இரத்தினசிங்கம், செல்வரத்தினம், சரோஜா, இளவதனி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனோஜன், அனோஜினி, அஜந்தன், அருண்குமார், அபிராமி, அச்சுதன், அஜனி, அரவிந்தன், வைஷ்ணவி, வைசாளி, வைஷ்ணி, ஆதிரிஜன், ஆதவன், ரெமோஜன், கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இயோனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday,
01 Apr 2022
10:00 AM-11:00 AM
PFG – SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France
பார்வைக்கு
Saturday, 02 Apr 2022 2:00 PM – 3:00 PMPFG – SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France
பார்வைக்கு
Sunday, 03 Apr 2022 2:00 PM – 3:00 PMPFG – SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France
கிரியை
Monday, 04 Apr 2022 9:00 AM – 11:30 AMPFG – SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France
தகனம்
Monday, 04 Apr 2022 12:00 PM – 1:30 PM
Crématorium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்)-மகன்
 +33647854485
பவானி-மகள்
 +33769696426
கோபாலகிருஷ்ணன்(ஜீவன்)-மகன்
+447412655205
 சிவாகிருஷ்ணன்(சிவா)-மகன்
 +33603673374
கிருஷ்ணமோகன்(மோகன்) – மகன்
 +447429200392
செல்வகிருஷ்ணன்(செல்வம்) – பெறாமகன்
+94778695557
கிருஷ்ணகுமார்(குமார்) – மருமகன்
 +33648291906

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =