யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்று, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானாபரணம் தெலஸ்போர் அவர்கள் 03-11-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அந்தோனியா தம்பதிகளின் அன்பு மகளும், ஆசீர்வாதம், பிலிப்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தெலஸ்போர்(இராசமாணிக்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
செபமாலை, மேரி வைலற், டோமினி கிறிஸ்ரி அன்ரன் காலஞ்சென்றவர்களான லடிஸ்லாஸ், வலன்ரைன், கிறிஸ்ரி அன்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சவுரிமுத்து அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பேதுருப்பிள்ளை அமிர்தநாயகம், செபமாலை றோஸ்மேரி, சுமதி கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜெனாட், சாளற், டொறின், டயானா, மார்க், யோசுவா, ஏஞ்சலின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அவ்லின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-11-2022 திங்கட்கிழமை அன்று Lanka Florists & Funeral Services, 162 EW Perera Mawatha, Colombo 00800, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று செம்பியன்பற்று வடக்கிலும் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-11-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்று பின்னர் புனித பிலிப்பு நேரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செபமாலை – மகன் | |
+19055982233 | |
கிறிஸ்ரி – மகன் | |
+16472306525 | |
அமிர்தநாயகம் – மருமகன் | |
+94776831109 |