யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அல்பிரட், திரேசம்மா தம்பதிகளின் மகளும்,
பிரான்சிஸ் இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கட்பேட்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான அருளம்மா, மைக்கல்(சிங்கம்), மேரிஆன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேஸ், றமேஸ், சுரேந்தினி, யுனேஸ், ரமணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருமணவாளன், ரேணுகா, சாமினி, சாமினி(டோல்), தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஞ்சா, அன்ரன், ஜொய்சி, கெனமன், காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
கலா, கருணா, அனற்(சின்னபவுண்), சீதாஞ்சலி(சூட்டி), பிரபாகரன், காலஞ்சென்ற மரினா ஆகியோரின் அன்பு அத்தையும்,
கீர்த்திகா, கெவின், ஜோயல், ஸ்ரெபான், மதுமிதா, ஆர்த்திகா, ரெனிசியா, அக்செல், சேன், சோந்திறின், பிரையான், யக்ளோன், அலான், செர்லின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அயனா, கைலன்(லீமா), ஆதியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு | |
சுரேஸ் – மகன் | |
+33620903114 | |
றமேஸ் – மகன் | |
+33662239167 | |
சுரேந்தினி – மகள் | |
+33663008418 | |
யுனேஸ் – மகன் | |
+33750601434 | |
ரமணி – மகள் | |
+33662354214 |