JaffnaObituaryPoint PedroSrilankaTrincomalee

திருமதி சந்திரகாந்தா குமாரசாமி

யாழ். புலோலி மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை இராஜவரோதயம் வீதி, உவர்மலை தேன்தமிழ் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகாந்தா குமாரசாமி அவர்கள் 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயந்தி(மாகாண சுதேச வைத்திய திணைக்களம் திருகோணமலை), ஜெயக்குமார், வத்சலா, காலஞ்சென்ற சந்திரகுமார், விஜயகுமார், ஜெயப்பிரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமணன்(அஞ்சல் அலுவலகம் திருகோணமலை), பவானி, சுதாகர், இதயமணி, ஹேமப்பிரியா, கெளசிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேமசாந், சுசானி, பிறேமசாந், அமர்நாத், அஷ்வினா, அர்சிகா, ஆதிஷ், நிவேஷ், நதிஷ், ஹரிஷ், ஹரினி, அனோஜ், அஜந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சிறிதரன் மற்றும் சூரியகாந்தா, சாவித்திரி, சாந்தகுமாரி, காலஞ்சென்ற சகுந்தனாதேவி மற்றும் சுசிலாதேவி, சறோஜாதேவி, சாந்தினி, தயாபரன், சியாமளா ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,

ஆறுமுகம், புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
158/10 தேன்தமிழ் வீதி,
உவர்மலை, திருகோணமலை.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வீடு – குடும்பத்தினர்

+94262220741
குமணன் – மருமகன்
 +94779007314
ஜெயந்தி – மகள்
 +94777244050
ஜெயப்பிரதா – மகள்

+447824817910
வத்சலா – மகள்
+447828119140

Related Articles