யாழ்ப்பாணம் இல்:100, நாவலா வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ள வந்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவனேஸ்வரி அருளையா அவர்கள்: 05.08.2023 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற தம்பையா அருளையா (ஹொரணை அளன்ஸ். சாறி எம்போறியம், மானல் இன்டஸ்ரீஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற ஆறுமுகம் நல்லதம்பி (நகைக்கடை உரிமையாளர்). சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மகளும் தம்மையா தங்கமமா நம்பதிகளின் அன்பு மருமகளும் ரோகிணி- வதனி (கொ விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்-வயலின் ஆசிரியை). துஷ்பந்தி (லண்டன்), ராகவன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாகும் யசோதரன் (ஆசிரியர், கிரஷ்ஸ்ரன் சர்வதேசப் பாடசாலை முகத்துவராம்). தர்மராசா (கண்டன்) சரணயா (potware Archited) ஆகியோரின் மாமியாரும் அக்ஷஷியன். ஹரிஷா, ஆகி- மோரின் பேத்தியும் கமனம்பிகை, மகேஸ்வரி, ஆறுமுகம், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்ற பரஞ்சோதி. துரைராஜா. அன்னலட்சுமி.. ஸ்ரீஸ்கந்தராஜா கணேசன். செல்வராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 08.06.2023 நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற் பகல் 11:30 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறும் இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
குடும்பத்தினர் | |
077 6012314 | |
குடும்பத்தினர் | |
077 6231045 |