ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கனடாவை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் அம்பலவாணதாதன் அவர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- புனித அந்தோனியார் கல்லூரி- ஊர்காவற்றுறை) 15 November 2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தியர் அம்பலவாணர் வல்லிபுரம்(ஊர்காவற்றுறை) மற்றும் சுந்தரலட்சுமி (வட்டுக்கோட்டை)
தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமசாமி, செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராஜலட்சுமியின் அன்பு கணவரும்,சாமிநாதன்(கனடா), சுந்தரலட்சுமி (கனடா) கைலைநாதன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லிங்கரட்ணம் (கனடா) .யசோதரா (கனடா). சுசீக்கா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.
சச்சின், சஷாங்கி, ஆதவன், ஆதித்தியன், ஆதுசன், அபினயா, ஹரிகரன், அஷ்சரா ஆகியோரின் அன்புமிகு பேரனாரும், காலஞ்சென்றவர்களான கருணைநாதன், குணாம்பிகை, ஞானாம்பிகை, சுகுணநாதன் மற்றும் புனிதாம்பிகை, அமிர்தாம்பிகை, நிமலநாதன், விமலாம்பிகைகவிதாம்பிகை. கலாநாதன், சோமநாதன்,விவேகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும். காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மணிவாசகம் மற்றும் செல்வரட்ணம், சந்திரிக்கா, கணேசன், அருளானந்தா, நந்தினி, கிருஷ்ணன், தயாளினி.சுஜாத்தா மற்றும் காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி. தர்மநாயகி, ஜெயரட்ணம், விஜெயலட்சுமி யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துணருமாவார்.
இம் மரண அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாமிநாதன் | |
+1647 201 6636 |
கைலைநாதன் | |
+47 941 66549 |
லிங்கரட்ணம் | |
+1 416 318 9272 |