யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராமச்சந்திரா அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி(புளியங்கூடல்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஷியா(பிரித்தானியா), தனுஷன்(பிரித்தானியா), நிருஷன்(கனடா), நித்தியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இலக்சுமிப்பிள்ளை, கந்தையா, இராஜரத்தினம், பூபதி, நாகம்மாள், திலகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யஷிதரநாத்(பிரித்தானியா), பிரியா(கனடா), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், டானியா, ரதிஷா, தனிஷா, சியானா, ஆரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு(Viewing) | |
Saturday, 09 Nov 2024 9:00 AM – 6:00 PM | Jayarathne Restpect Funeral Parlour 483 Bauddhaloka Mawatha, Colombo 00800, Sri Lanka |
கிரியை | |
Sunday, 10 Nov 2024 11:30 AM | Jayarathne Restpect Funeral Parlour 483 Bauddhaloka Mawatha, Colombo 00800, Sri Lanka |
தகனம் | |
Sunday, 10 Nov 2024 1:30 PM | Jayarathne Restpect Funeral Parlour 483 Bauddhaloka Mawatha, Colombo 00800, Sri Lanka |
தொடர்புகளுக்கு
நிருஷியா – மகள் | |
+447869294005 |
தனுஷன் – மகன் | |
+447979924658 |
நிருஷன் – மகன் | |
+16726735556 |
நித்தியா – மகள் | |
+447874181601 |