CanadaJaffnaKurumpasiddyNegomboObituary

திரு தம்பிநாதர் செல்லத்துரை

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிநாதர் செல்லத்துரை அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வேலாயுதபிள்ளை(கச்சாய் கொடிகாமம்), காலஞ்சென்றவர்களான நல்லம்மா விஸ்வநாதன், புலேந்திரன்(டென்மார்க்) மற்றும் புவனேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மதிவதனி(Montreal) , ரஞ்சனி(Ottawa), ரவீந்திரன்(London) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரட்ணகுமார்(Montreal), ராகவன்(Ottawa), ரேணுகா(London) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 26 May 2024 10:00 AM – 2:00 PM

Rideau Funeral Home & Cemetery. 4275 boul. des Sources Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada
கிரியை
Monday, 27 May 2024 9:00 AM – 12:00 PM

Rideau Funeral Home & Cemetery. 4275 boul. des Sources Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada

தொடர்புகளுக்கு

மதிவதனி – மகள்
 +15146840745
ரஞ்சனி – மகள்
 +16132620690

ரவீந்திரன் – மகன்
 +447943434300

Related Articles