யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா திருவானந்தராஜா அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கோகுலராணி(ஆசிரியை C/St.Mary’s T.M.V) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜிதா(பிரித்தானியா), மஹிராஜ்(HCL lanka PVT Ltd), நோஷிக்கா(கொழும்பு, ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துஷாந்த் மதியாபரணம்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கதிர்காமராஜா, சிவராணி, காலஞ்சென்ற திருஞானராஜா, கலாராணி(ஜேர்மனி), ராஜகெளரி(பிரான்ஸ்), ஸ்ரீபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரநாதன், யோகேந்திரநாதன்(பிரான்ஸ்), ரவீந்திரநாதன்(பிரான்ஸ்), கிருஷ்ணகுமார்(கனடா), பாலகிருஸ்ணா, விக்னேஸ்வரன்(ஜேர்மனி), ரவிசந்திரன்(பிரான்ஸ்), சுந்திரகலாராணி, லலிதாம்பிகை(பிரித்தானியா), விஜயலட்சுமி, குபீந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் 23-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணிமுதல் பி.ப 4.30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மஹிராஜ் – மகன் | |
+94771528617 |