JaffnaObituarySrilanka

திரு சரவணமுத்து தவகுணராஜசிங்கம்

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தவகுணராஜசிங்கம் அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சற்குருநாதன் சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சரவணராஜன்(பிரித்தானியா), விஜயலட்சுமி(ஜேர்மனி), பாலகணேஸ்வரி(ஜேர்மனி- BA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சியாமளா, முருகானந்தன், ஜனகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சருஜன், சாதனா, விஜிதரன், கஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கதிராசப்பிள்ளை, சிவராசா(SK), தனபூமாதேவி மற்றும் கனகதேவி(கனடா), செல்வலஷ்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரவணராஜன் – மகன்
 +447588550606
ராஜகுமாரி – மனைவி
 +94769867877
ராஜகுமாரி – மனைவி

 +447865929744

Related Articles