ColomboJaffnaObituary

திரு இராஜநாயகம் இரத்தினசிங்கம்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரிசன்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராஜநாயகம் இரத்தினசிங்கம் அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிற்சபேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சாருஜன், குஹனுஜன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், பாக்கியலக்ஷ்மி இராஜேந்திரசிங்கம்(Uduppiddy Girls School-ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்), சுப்பிரமணியம் மற்றும் சரஸ்வதிதேவி மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கதிரவேலு, தெய்வானை இராமலிங்கம், செல்லத்துரை, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-03-2024 சனிக்கிழமை அன்று மகிந்த மலர் சாலையில் (No. 591, Galle Road, Mount Laviniya) பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜனனி – மகள்
+94771887497

Related Articles