FranceJaffnaObituary

திரு பேரம்பலம் ஸ்ரீகந்தராஜா

யாழ். வேலணை துறையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie யை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் ஸ்ரீகந்தராஜா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

மேரி இனசென்ரீனா றூபி அவர்களின் அன்புக் கணவரும்,

யோசப் கருணானந், பசில் தேவானந், லிவிங்ஸ்டன் தயானந், பிரான்ஸிஸ் ஜெயானந் ஆகியோரின் அன்புத் த‌ந்தையும்,

சிந்து, நிலா, ராகவி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,

ஸ்ரீகந்தராணி, காலஞ்சென்ற ஸ்ரீகந்தபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிதேஷ், ஓவியன், திலிப், கதிர், முகிலன், லித்திகா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவா – மகன்
+33652324140
தயா – மகன்
+33695358699
 கருணா – மகன்
 +33651458204
 ஜெயா – மகன்
+33751318629
ராணி – சகோதரி
+94778045049

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 19 =