ColomboJaffnaObituary

திரு நல்லையா இராசா (இராசதுரை)

யாழ் நயினாதீவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா இராசா (இராசதுரை) அவர்கள் 09.07.2023 ஞாயிறு அன்று கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின்அன்பு மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற கலாராணி மற்றும் உதயகுமார், திலகராணி, வசந்தராணி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர். திருஞானசம்பந்தர். திருநாவுக்கரவு (மகாலிங்கம்), சரஸ்வதி, மற்றும் துரைராஜா(கனடா), பராசக்தி (கனடா) மற்றும் காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் ஆருயிர் சகோதரரும், இராசசூரியர்,அனுகலா (கனடா), சத்தியசீலன் (லண்டன்), பத்மராஜ். கலைமகள் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாம். காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மைத்துனரும். மனோன்மணி அவர்களின் உடன்பிறவா சகோதரரும், புஸ்பவதி, விஜயாதேவி, புனிதமலர் காலஞ்சென்ற தர்மலிங்கம், சியாமளாதேவி (கனடா), பாலசிங்கம் (கனடா), சூரியகலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனோதயன்,சஜீபன், பவதாரணி, தாட்சாயினி, சாருஜன், பிரேமசயன், மதுநிசாஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 15.07.2023 காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை 16.07.2023 அன்று பகல் 11.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பகல் 1.00 மணியளவில் தகனம் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு


திலகராணி – மகள்


+447927086219
உதயகுமார் – மகன்


+14168435169
விஜயகுமார் – மகன்
+14166290783
இராஜசூரியா – மருமகன்

.+94760713075
பத்மராஜா – மருமகன்
+94774055511

Related Articles