யாழ்ப்பாணம் எழுத்து மட்டுவாள் கிளையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சிவராஜா அவர்கள் காலமானார்
அன்னார் முருகேசு பூர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும் வசந்தகுமாரி அவர்களின் அன்பு கணவரும் உதயதாஸ் பகீர் டிலக்சன் டினோயன் யஸ்மிக்கா ஆகியோரின் அன்பு தந்தையும் ஜெயநிர்மலா பிரவீன் ஜனித்த தர்ஷிகா பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் கரணிகா ரிசானா பவிஷன் ரஸ்மிதா அடேஷிகா கீர்த்திகா ஆகியோரின் பேரனும் இந்துஜா சத்துரஜன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்
இறுதி கிரியை பிட்பகள் 02.00 மணியளவில் மகளது இல்லத்தில் இடம்பெற்று
நுணாவில் மாயணத்திட்கு எடுத்து செல்லப்படும் .