கொழும்பு (கொம்பனித் தெருவை பிறப்பிடமாகவும் கொழும்பு (கொட்டாஞ் சேனையை) வதிவிடமாகவும்கொண்ட
திரு மெத்தியூவ் எப்சலோம் ஞானபிரகாசம் அவர்கள்
26-10-2022
புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான மாசில்லாமணி ஞானபிரகாசம், பாசமிகு பூர்ணதொர்சம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகனும், மைக்கெல் என்டனி, அந்தோனியம்மாள்
(ராகேல் அம்மாள்) அவர்களின் மருமகனும், திருமதி. சிசிலி வினி ஸ்ரீடா அவர்களின் அன்பு கணவரும். (காலஞ் சென்ற)மேரி என்டனட் எப்சலோம். திரு. 3. ஏட்ரியன் எப்சலோம்.
திருமதி. ஆடிக் யுடித் ரொஷானத்தா
திருமதி. ரூத் நிர்மலா
திரு. மரியன். வசந்தன் எப்சலோம். அவர்களின் பாசமிகு தகப்பனும், திரு. செட்றிக் நவரட்ணம், திரு. யோகபாரதி (லண்டன்), திருமதி சந்திரிக்கள
அவர்களின் அன்பு மாமனாரும், செல்வன் ஷோன் (அஜெய்) .
செல்வன் – டெல்சன் ரரீப்ஹெல், செல்வன் (சஷ்ஜெய்), என்றூவ் கெனத் (விஜய் ) செல்வி கிறிஸ்ஷா ஜோர்ஜியா , ரொஷேனா கீர்த்திக்கா , செல்வன் ஷியாம் ரீத்தன் , செல்வன் அருன்காந்த் (லண்டன்) , செல்வி ஷெரின் ( லண்டன் ) செல்வன் ரேவன் (லண்டன் ) ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார். காலஞ் சென்ற மேரி ஸ்டெல்லா , காலஞ் சென்ற மேரி மார்க்ரெட் காலஞ் சென்ற மேரி ரோஷானி , திருமதி லீனா , திரு பெசில் அவர்களின் சகோதரனும் , காலஞ் சென்ற ஜோசப் ஸ்டீபன் , மேரி ரொசாரி அவர்களின் மைத்துனரும் ஆவார் .
அன்னாரின் பூதவுடல் இல. 245, ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13. இலங்கை. என்ற முகவரியில் உறவினர்களின் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30.10-2022) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு
புனித லூசியா பேராலயத்தில் CST. LUCIA’S CATHEDRAL. CHURCH) .
இறுதி ஆசீர்வாதம் வழங்கி அதனை தொடர்ந்து கொழும்பு பொது மயாணம் (பொறள்ளை) யில் அன்னாசின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஏட்ரியன் எப்சலோம்-மகன் | |
+94775859825 | |
யுடித் ரொஷான்த்தா- மகள் | |
+94728455218 | |
ரூத் நிர்மலா -மகள் | |
+4407412804801 |